1. Home
  2. தமிழ்நாடு

10வது தேர்ச்சி போதும்..! மாவட்ட வாரியாக 2299 கிராம உதவியாளர் காலியிடங்கள் அறிவிப்பு!

1

நிறுவனம் தமிழ்நாடு அரசு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை
வகை தமிழ்நாடு அரசு வேலை
பதவி கிராம உதவியாளர்
காலியிடங்கள் 2299
சம்பளம் Rs.11,100 – 35,100/-
கல்வி தகுதி 10ம் வகுப்பு
வயது வரம்பு 18 வயது முதல் 37 வயது வரை
விண்ணப்ப கட்டணம் கட்டணம் கிடையாது
தேர்வு செய்யும் முறை திறனறிதல் தேர்வு, நேர்முக தேர்வு

விண்ணப்பிக்க தகுதி:

  • 10ம் வகுப்பு தேர்ச்சி
  • தமிழ் பாடமாக படித்திருக்க வேண்டும்
  • தமிழ் எழுத/வாசிக்க தெரிந்திருக்க வேண்டும்
  • சைக்கிள்/இருசக்கர வாகனம் ஓட்டத் தெரிந்திருக்கலாம்
  • சம்பந்தப்பட்ட பகுதியில் வாழும் நபராக இருக்க வேண்டும்

தேர்வு மற்றும் மதிப்பெண்கள்:

அளவுகோல் மதிப்பெண்கள்
10ம் வகுப்பு மதிப்பெண் 10
வாசிப்பு/எழுத்து திறன் 30
வசிப்பிடம் தொடர்பான முன்னுரிமை 35
வாகனம் ஓட்டும் திறன் 10
நேர்காணல் 15
மொத்தம் 100

தேர்வு நடைமுறை:

  1. வாசிப்பு மற்றும் எழுத்து திறனறிதல் – 30 மதிப்பெண்கள்
  2. நேர்காணல் – 15 மதிப்பெண்கள்
  3. தேர்ச்சி பெற்றவர்கள் மாவட்ட இணையதளத்தில் பட்டியலிடப்படுவார்கள்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 05.8.2025

தேர்வு நடைபெறும் நாள்: 05.9.2025

பிற நிபந்தனைகள்: விண்ணப்பிக்கும் தாலுகாவில் வசிப்பவர்களாக இருக்க வேண்டும். எந்த கிராமத்தில் காலிப்பணியிடம் உள்ளதோ அந்த கிராமத்தை சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை தரப்படும்.

தேர்வு அறிவிப்பு: செங்கல்பட்டு மாவட்டத்திற்குரியது-https://cdn.s3waas.gov.in/s39778d5d219c5080b9a6a17bef029331c/uploads/2025/07/2025070723-1.pdf

Trending News

Latest News

You May Like