மெட்ரோ ரயிலில் இளம் ஜோடி அநாகரீக செயல்!! VIDEO
டெல்லி மெட்ரோ ரயிலில் இளம் ஜோடிகள் அநாகரீகமற்ற முறையில் நடந்து கொண்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
தற்போது 2k கிட்ஸ் காதல் எல்லாம் வேறுமாதிரி சென்று கொண்டிருக்கிறது. பொதுவெளியில் யார் இருக்கிறார்கள் என்பதை எல்லாம் பார்க்காமல், அவர்கள் உலகமே தனி என்பதுபோல் நடந்து கொள்கின்றனர்.
அதைப்போன்ற சம்பவம் தான் தற்போது டெல்லியில் நடந்துள்ளது. ஆட்கள் நிறைந்த மெட்ரோ ரயில் ஒன்றில் பயணிக்கும் இளம் ஜோடி எல்லை மீறுகின்றனர். இளைஞரின் மடியில் இளம் பெண் படுத்துக்கொண்டார்.
இளைஞரின் முகத்தை பார்த்திருக்கும்படி பெண் படுத்திருந்தார். பெண்ணை கையால் அணைத்த படி, முகத்திலும் உதட்டிலும் இளைஞர் முத்தம் கொடுக்கிறார். இதனை எதிரே இருக்கும் நபர் செல்போனில் வீடியோ எடுத்துள்ளார்.
இந்த வீடியோ இணையத்தில் பதிவேற்றப்பட்டு, சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதற்கு நெட்டிசன்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். பல்வேறு கமெண்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.
சம்பவம் குறித்து கவலை தெரிவித்துள்ள டெல்லி மெட்ரோ நிர்வாகம் பயணிகள் இது போன்ற ஒழுங்கீனத்தை கண்டால் உடனடியாக புகார் கொடுக்கலாம் என தெரிவித்துள்ளது. மேலும், பயணிகள் பொது இடத்தில் கண்ணியம் கடைபிடிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது.
newstm.in
.png)