1. Home
  2. தமிழ்நாடு

# BIG BREAKING : பொங்கல் பண்டிகையையொட்டி குடும்ப அட்டைத்தாரர்களுக்கு ரூ.1000 ரொக்கத்துடன் பரிசு..!!

# BIG BREAKING : பொங்கல் பண்டிகையையொட்டி குடும்ப அட்டைத்தாரர்களுக்கு ரூ.1000 ரொக்கத்துடன் பரிசு..!!

முதலமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 2023 ஆம் ஆண்டு தைப்பொங்கலை சிறப்பாக கொண்டாடுக அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கு ரூ.1000 ரொக்கத்துடன் ஒரு கிலோ பச்சரிசி மற்றும் சர்க்கரை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ரூ.1,000 ரொக்கத்துடன் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என்ற முதல்வரின் அறிவிப்பால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

ஜனவரி 2ம் தேதி முதல் ரூ.1000 ரொக்கத்துடன் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளார்.

Trending News

Latest News

You May Like