1. Home
  2. தமிழ்நாடு

குட் நியூஸ்..!! சவரனுக்கு 640 ரூபாய் குறைந்தது.. இல்லத்தரசிகள் மகிழ்ச்சி!!

குட் நியூஸ்..!! சவரனுக்கு 640 ரூபாய் குறைந்தது.. இல்லத்தரசிகள் மகிழ்ச்சி!!

சென்னையில் நேற்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 720 ரூபாய் குறைந்து விற்பனை ஆன நிலையில், இன்று காலை நிலவரப்படி ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை 80 ரூபாய் குறைந்து, ரூ.5,335-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரனுக்கு 640 ரூபாய் குறைந்து, ரூ.42,680-க்கு விற்பனையாகிறது.

குட் நியூஸ்..!! சவரனுக்கு 640 ரூபாய் குறைந்தது.. இல்லத்தரசிகள் மகிழ்ச்சி!!

அதேபோல், நேற்று 18 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு ரூ.4,436-க்கு விற்பனையான நிலையில், இன்று காலை நிலவரப்படி ஒரு கிராம் (18 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை 66 ரூபாய் குறைந்து, ரூ.4,370-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஒரு கிலோ வெள்ளியின் விலை நேற்று மாலை 76,000 ரூபாயாக இருந்த நிலையில், இன்று காலையில் வெள்ளியின் விலை கிலோவுக்கு 1,800 ரூபாய் குறைந்து, ரூ.74,200-க்கு விற்பனை செய்யப்படுகின்றன. ஒரு கிராம் வெள்ளி ரூ.74.20-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Trending News

Latest News

You May Like