கேம் ஆஃப் த்ரோன்ஸ் நடிகர் காலமானார்..!!

கேம் ஆஃப் த்ரோன்ஸ் நடிகர் காலமானார்..!!
X

கேம் ஆஃப் த்ரோன்ஸ் வெப் தொடரில் நடித்த வில்கோ ஜான்சன் காலமானார். அவருக்கு வயது 75. வில்கோ ஜான்சன், 'த்ரோன்ஸ்' இல் ஊமை பெய்னாக நடித்திருப்பார் . கடந்த 2013ஆம் ஆண்டு முதல் கணைய புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை மேற்கொண்டு வந்தவர் கடந்த நவம்பர் 21 ஆம் தேதி காலமானார்.

இவர், 1970களில் டாக்டர் ஃபீல்குட் என்ற இசைக்குழுவில் கிடார் கலைஞராக இருந்துள்ளார்.இவர் பல்வேறு பாடல்களை எழுதி, இயற்றியுள்ளார். இவரது மறைவிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.இவரது மறைவுக்கு கேம் ஆஃப் த்ரோன்ஸ் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.Next Story
Share it