சென்னை மக்களே, நாளை(28ம் தேதி) இங்கெல்லாம் கரன்ட் இருக்காது..!
சென்னையில் பல்வேறு இடங்களில் மின் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் கீழ்க்கண்ட இடங்களில் நாளை (அக்.28-ம் தேதி) காலை 9 மணி முதல் பகல் 2 மணி வரை மின்விநியோகம் இருக்காது.
தாம்பரம் : ஜல்லடையன்பேட்டை, பெரும்பாக்கம், கைலாஷ் நகர், பஜனை கோயில் தெரு, நுக்கம்பாளையம் மெயின் ரோடு, பள்ளிக்கரணை, தர்மலிங்க நகர், விவேகானந்தா நகர், மீனட்சி நகர், அம்பேத்கர் தெரு, கிருஷ்ணா நகர், ஆஞ்சநேயர் நகா் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்.
அரும்பாக்கம்: மேத்தா நகர், ஸ்கைவாக், அய்யாவு காலனி, விஜிஏ நகர், எம்.எம்.டி.ஏ காலனி 'எ' முதல் 'ஆர்' பிளாக் வரை, அசோக் நகர், வீரபாண்டிய நகர் சூளைமேடு சக்தி நகர் 1 முதல் 5-வது தெரு, மாணிக்கம் ரோடு, அப்துல்லா தெரு, கோடம்பாக்கம் பஜனை கோயில் 3 மற்றும் 4-வது தெரு, அழகிரி நகர் தமிழா வீதி, கங்கை அம்மன் கோயில் தெரு, லட்சுமி நகர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்.
எனவே, பொதுமக்கள் இதற்கு தகுந்தவாறு தங்கள் அத்தியாவசிய பணிகளை திட்டமிட்டுக்கொள்ளும்படி தமிழக மின் பகிர்மான கழகம் கேட்டுக்கொண்டுள்ளது.
.png)