1. Home
  2. வர்த்தகம்

தங்கம் விலை சவரனுக்கு 120 ரூபாய் குறைவு!

தங்கம் விலை சவரனுக்கு 120 ரூபாய் குறைவு!

தங்கத்தின் விலை இன்று காலை நிலவரப்படி சவரனுக்கு 120 ரூபாய் குறைந்து ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.39,240-க்கு விற்பனையாகிறது. இன்று கிராமுக்கு 15 ரூபாய் குறைந்து, ரூ.4,905-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஒரு கிலோ வெள்ளியின் விலை நேற்று மாலை 66,500 ரூபாயாக இருந்த நிலையில், இன்று காலையில் வெள்ளியின் விலை கிலோவுக்கு 500 ரூபாய் உயர்ந்து, ரூ.67,000-க்கு விற்பனை செய்யப்படுகின்றன. ஒரு கிராம் வெள்ளி ரூ.67.00-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தங்கம் விலை சவரனுக்கு 120 ரூபாய் குறைவு!



Trending News

Latest News

You May Like