1. Home
  2. சினிமா

தமிழக கிரிக்கெட் வீரரை மணக்கும் பிரபல நடிகரின் மகள்!!

தமிழக கிரிக்கெட் வீரரை மணக்கும் பிரபல நடிகரின் மகள்!!

நடிகர் தலைவாசல் விஜய்யின் மகள், தமிழக கிரிக்கெட் வீரர் பாபா அபரஜித்தை திருணம் செய்து கொள்ள உள்ளார்.

தலைவாசல் விஜய் குணச்சித்திர வேடங்கள் மூலம் தமிழக மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். இவரது மகள், ஜெயவீணா ஒரு நீச்சல் வீராங்கனை. இவர் நேபாளம் தலைநகர் காட்மாண்டுவில் நடந்த தெற்காசிய நீச்சல் போட்டியில் கலந்துகொண்டு பரிசு வென்றார்.

இந்த நிலையில் தலைவாசல் விஜய்யின் மகள் ஜெயவீணாவிற்கும் தமிழ்நாடு கிரிக்கெட் வீரர் பாபா அபரஜித்திற்கும் திருமணம் நடைபெற உள்ளது. இருவருக்கும் அண்மையில் நிச்சயதார்த்தம் நடைபெற்றதாக கூறப்படுகிறது.


தமிழக கிரிக்கெட் வீரரை மணக்கும் பிரபல நடிகரின் மகள்!!

பாபா அபரஜித் ரஞ்சி கோப்பையில் தமிழ்நாடு அணிக்காக விளையாடியவர். மேலும் 19 வயதுக்குட்பட்ட உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணிக்காக விளையாடியவர். இவர்களுக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.



newstm.in

Trending News

Latest News

You May Like