புதுச்சேரி அரசு அசத்தல் அறிவிப்பு : 1 முதல் 9-ம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களும் "ஆல்பாஸ்"..!

புதுச்சேரி கல்வித்துறை இயக்குனர் பிரியதர்ஷினி வெளியிட்டுள்ள அறிக்கையில், புதுச்சேரியில் 1-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை பயிலும் அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவித்துள்ளார்
ஏற்கனவே 1 முதல் 8-ம் வகுப்பு வரை ஆல் பாஸ் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது 9-ம் வகுப்பு மாணவர்களும் ஆல் பாஸ் என அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Also Read - டெல்லி முதல்வர் ஆகிறார் ரேகா குப்தா..!
மேலும் அரசுப் பள்ளிகளில் வரும் கல்வியாண்டில் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது