1. Home
  2. தமிழ்நாடு

தங்கம் விலை மீண்டும் உயர்வு!!

தங்கம் விலை மீண்டும் உயர்வு!!

ஜூலை மாதம் மத்திய அரசு தங்கத்திற்கான இறக்குமதி வரியை உயர்த்தியது. அதைத் தொடர்ந்து, தங்கம் விலையும் அதிரடியாக உயர்ந்தது. பின்னர் ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது

அந்த வகையில் கடந்த 21ஆம் தேதி ஒரு பவுன் தங்கம் ரூ. 41 ஆயிரத்தை நெருங்கும் வகையில் சென்றது. அதன் பின்னர் மறு நாளே விலை அதிரடியாக குறைந்தது. அதனையடுத்து மீண்டும் உயர தொடங்கியது.


தங்கம் விலை மீண்டும் உயர்வு!!

தங்கம் விலை சவரனுக்கு ரூ.152 அதிகரித்து ரூ.40, 840-க்கு விற்றது. ஒரு கிராம் தங்கம் ரூ.5.105 ஆக உள்ளது.

அதேபோல் வெள்ளி கிலோவுக்கு ரூ.600 உயர்ந்து ரூ.74,600 ஆக உள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.74.60-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

newstm.in

Trending News

Latest News

You May Like