1. Home
  2. தமிழ்நாடு

முதலமைச்சரை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்த ரோஜா!

முதலமைச்சரை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்த ரோஜா!

ஆந்திரா முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டிக்கு ரோஜா நேரில் சந்தித்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ஆந்திர மாநிலம் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி தலைவரும் முதல்வருமான ஜெகன் மோகன் ரெட்டி இன்று தனது 50-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இவருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முதல் பல்வேறு அரசியல் தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.


முதலமைச்சரை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்த ரோஜா!



இந்நிலையில், நடிகையும் ஆந்திர மாநிலம், நகரி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராகவும் சுற்றுலாத்துறை அமைச்சராகவும் பொறுப்பு வகித்து வரும் ரோஜா முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

newstm.in

Trending News

Latest News

You May Like