1. Home
  2. தமிழ்நாடு

பிரபல பாடகர் ட்விட்டர் கணக்கு முடக்கம்..!! ரசிகர்கள் அதிர்ச்சி..!

பிரபல பாடகர் ட்விட்டர் கணக்கு முடக்கம்..!! ரசிகர்கள் அதிர்ச்சி..!

ஹாலிவுட் ராப் இசை பாடகர் கன்யே வெஸ்ட், பல முறை கிராமி விருதுகளை வென்றவர். அவருக்கு பல்லாயிரக்காணக்கான ரசிகர்கள் உள்ளனர். ஹிட்லர் மற்றும் நாசிசவாதம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களையும் பாடகர் கன்யே வெஸ்ட் தெரிவித்திருந்தார். எலான் மஸ்க் - கன்யே வெஸ்ட் இடையேயான உரையாடல்களையும் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு சர்ச்சையை ஏற்படுத்தினார்.

இந்நிலையில், சர்ச்சைக்குரிய வகையில் ட்விட்டரில் கருத்துக்களை பதிவிட்டதால் அவரது ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்டுள்ளதாக எலான் மஸ்க் தெரிவித்தார்.




Trending News

Latest News

You May Like