1. Home
  2. தமிழ்நாடு

பிரபல நடிகர் காலமானார்... திரையுலகினர் இரங்கல்..!!

பிரபல நடிகர் காலமானார்... திரையுலகினர் இரங்கல்..!!

பிரபல மலையாள நடிகர் கேலு மூப்பன் சால்ட் அண்ட் பெப்பர், பழசி ராஜா, சாவர், உண்டா, பிளாக் காப்பி உள்பட பல படங்களில் நடித்தவர். மலையாள சினிமாவின் மூத்த நடிகரானகேலு மூப்பன் வயது மூப்பு காரணமாக திரையுலகை விட்டு விலகி, வயநாடு அருகிலுள்ள மானந்தவாடியில் தனது குடும்பத்தினருடன் வசித்து வந்தார்.

வயது மூப்பின் காரணமாக ஏற்படும் உடல் உபாதைகளால் அவதிப்பட்டு வந்த அவர் காலமானார். அவருக்கு வயது 90. அவருக்கு புஷ்பா என்ற மனைவியும், ரமா என்ற மகளும், மணி என்ற மகனும் உள்ளனர்.

கேலு மூப்பன் மறைவுக்கு மலையாள திரையுலகினர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.


Trending News

Latest News

You May Like