1. Home
  2. தமிழ்நாடு

வாழைப்பழம் சாப்பிடும் யானையை பார்த்து இருப்பீர்கள்... பானிபூரி விரும்பி சாப்பிடும் யானை பார்த்ததுண்டா..!!

வாழைப்பழம் சாப்பிடும் யானையை பார்த்து இருப்பீர்கள்... பானிபூரி விரும்பி சாப்பிடும் யானை பார்த்ததுண்டா..!!

இந்தியாவில் யானைகள் காடுகளில் மட்டுமல்லாமல் கோவில்களிலும் வாழ்கின்றன. இந்த யானைகள் தனிப்பட்டவர்களாளும் வளர்க்கப்படுகிறது.

அப்படி வளர்க்கப்படும் யானைகள் மனிதர்களோடு பழகி மனிதர்களை போலவே சில விஷயங்களை செய்ய ஆரம்பித்துவிடுகின்றன. அதில் யானை ஒன்று பானிபூரி விரும்பி சாப்பிடும் வீடியோ ஒன்று தற்போது வைரலாக பரவி வருகிறது.


அசாம் மாநிலத்தில் தெரு ஓரம் உள்ள கடை ஒன்றில் யானை ஒன்று இந்த பானிபூரியை விரும்பி சாப்பிடும் வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது. இந்த வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது.


Trending News

Latest News

You May Like