1. Home
  2. வர்த்தகம்

மீண்டும் அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை..!!


தங்கத்தின் விலை இன்று காலை நிலவரப்படி சவரனுக்கு 120 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.37,640-க்கு விற்பனையாகிறது. இன்று கிராமுக்கு 15 ரூபாய் உயர்ந்து, ரூ.4,705-க்கு விற்பனை செய்யப்படுகிறது.


மீண்டும் அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை..!!


ஒரு கிலோ வெள்ளியின் விலை நேற்று மாலை 62,000 ரூபாயாக இருந்த நிலையில், இன்று காலையில் வெள்ளியின் விலை கிலோவுக்கு 500 ரூபாய் உயர்ந்து, ரூ.62,500-க்கு விற்பனை செய்யப்படுகின்றன. ஒரு கிராம் வெள்ளி ரூ.62.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது.





Trending News

Latest News

You May Like