டிக்டாக்யில் ட்ரெண்டாகும் இருமல் மருந்தில் கோழி இறைச்சியை சமைத்து சாப்பிடும் போட்டி..!!

டிக்டாக்யில் ட்ரெண்டாகும் இருமல் மருந்தில் கோழி இறைச்சியை சமைத்து சாப்பிடும் போட்டி..!!
X

இருமல் மருந்தில் கோழி இறைச்சியை சமைத்து சாப்பிடும் சவால் டிக்- டாக் வீடியோவில் செய்யப்பட்டு வருகிறது. அமெரிக்காவில் இப்படி சமைத்து அதனை டிக்- டாக்கில் பலர் வெளியிட்டுள்ளனர். இருமல் மருந்தில் கோழி இறைச்சியை சமைப்பது மிகவும் பாதுகாப்பற்றது என்று அமெரிக்க உணவு மற்றும் மருந்து கழகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மருந்தை கொதிக்க வைப்பதால் அதன் பண்புகள் வேறு வழிகளில் மாறும். இருமல் மருந்தில் சமைக்கப்பட்ட கோழி இறைச்சியை சாப்பிடாவிட்டாலும் கூட மருந்தை கொதிக்க வைக்கும் போது அதனை சுவாதித்தால் உடலுக்குள் அதிகளவு மருந்து உள்ளே செல்லும். இது உங்களது நுரையீரலை பாதிக்கலாம் என்று தெரிவித்துள்ளது.

Next Story
Share it