1. Home
  2. சினிமா

வெள்ளித்திரையில் கால்பதிக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை..!!

வெள்ளித்திரையில் கால்பதிக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை..!!

விஜய் டிவியில் பிரபலமாக ஓடிக்கொண்டிருக்கும் தொடர்களில் ஒன்று ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்‘. இந்த தொடர் தற்போது விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது. அதாவது தற்போதைய நிலைமை ஜீவா-மீனா மற்றும் கண்ணன்-ஐஸ்வர்யா இரு ஜோடிகளும் வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.

இந்த சீரியலில் முல்லை என்னும் முக்கிய கதாபாத்திரத்தில் குமரனுக்கு ஜோடியாக நடித்து வருபவர் நடிகை லாவண்யா. இவர் இந்த சீரியலில் நடிப்பதற்கு முன்னே ‘சிற்பிக்குள் முத்து‘ என்னும் சீரியலில் கதாநாயகியாக நடித்து இருக்கிறார்.

இந்நிலையில் தற்போது ‘ரேசர்‘ என்னும் படத்தின் மூலம் வெள்ளித்திரையில் ஹீரோயினாக அறிமுகமாக உள்ளார். இதனால் முல்லையாக நடித்து வரும் நடிகை லாவண்யாவிற்கு ரசிகர்கள் பலரும் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

Trending News

Latest News

You May Like