1. Home
  2. சினிமா

பிரபல நடிகை வினோதினி வீட்டில் திருட்டு..!!

பிரபல நடிகை வினோதினி வீட்டில் திருட்டு..!!

பிரபல இயக்குனரும் ரஜினிகாந்த் மகளுமான ஐஸ்வர்யா, பாடகர் விஜய் ஜேசுதாஸ் ஆகியோர்களின் வீடுகளில் சமீபத்தில் திருட்டு நடந்தது. இந்நிலையில் தற்போது நடிகை வினோதினி தனது வீட்டில் திருட்டு நடந்துள்ளதாக தனது ட்விட்டர் பக்கத்தில் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

அதில், தனது வீட்டில் வேலை செய்பவர்களே திருடிவிட்டதாக வேதனையுடன் அவர் தனது பதிவில் தெரிவித்துள்ளார். மேலும், பொருளாதார ஏற்றத்தாழ்வால் பசிக்காக மனிதன் மனிதனை அடித்துக்கொல்லவும் வாய்ப்பு உள்ளதாகவும், அதிலும் ஒரு நன்மை இருப்பதாக கூறியுள்ளார்.

Trending News

Latest News

You May Like