1. Home
  2. தமிழ்நாடு

கேரளா மாநிலம் வருகிறார் பிரதமர் மோடி..!!

கேரளா மாநிலம் வருகிறார் பிரதமர் மோடி..!!

பிரதமர் மோடி இரண்டு நாள் பயணமாக வரும் 24-ம் தேதி கேரளாவுக்கு பயணம் மேற்கொள்ள உள்ளார். பயணத்தின் முதல் நாளான 24-ம் தேதி கேரள பாஜக சார்பில் நடைபெறும் பேரணியை தொடங்கி வைக்கிறார். பேரணியிக்ல் பிரதமர் மோடி பங்கேற்பாரா? என்பது குறித்த தகவல் வெளியாகவில்லை.

இதனை தொடர்ந்து பயணத்தின் இரண்டாவது நாளான 25-ம் தேதி பிரதமர் மோடி வந்தேபாரத் ரெயிலை தொடங்கி வைக்கிறார். திருவனந்தபுரத்தில் இருந்து கன்னூர் வரையிலான வந்தேபாரத் ரெயில் சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்.

Trending News

Latest News

You May Like

News Hub