குழந்தைக்கு வாயோடு வாய் வைத்து சாப்பிட கொடுத்த சைத்ரா..!

சைத்ரா ரெட்டி இதற்கு முன்னதாக ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த யாரடி நீ மோகினி சீரியல் வில்லியாக நடித்து வந்தார். தமிழ் தொலைக்காட்சியில் பிரபலமாக வலம் வருபவர் சைத்ரா ரெட்டி. இவர் தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகும் கயல் சீரியலில் நடித்து வருகிறார்.
இவர் குழந்தையை கொஞ்சும் வீடியோக்களை அவர் தனது சமூக வலைதளபக்கங்களில் பதிவிட்டு உள்ளார். இந்த நிலையில் தனது அக்கா மகளுக்கு வாயால் நொறுக்கு தீனியை ஊட்டும் வீடியோவை இணையத்தில் பகிர்ந்திருந்தார். வாயோடு வாய் வைத்து அதனை ஊட்டியுள்ளார். இதனை கண்ட நெட்டிசன்கள் பலரும் குழந்தையை கெடுக்காதீர்கள்.. உடல்நிலை பாதிக்கப்படும் என்று திட்டி தீர்த்து வருகின்றனர்.