1. Home
  2. தமிழ்நாடு

ஒரு மாதம் முழுவதும் ரத்து செய்யப்பட்ட கோவை - சேலம் ரயில் ..!!

ஒரு மாதம் முழுவதும் ரத்து செய்யப்பட்ட கோவை - சேலம் ரயில் ..!!

ரயில்வே நிர்வாகம் (சேலம் கோட்டம்) வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, “கோவை, திருப்பூர் வழித்தடங்களில் தண்டவாள பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளாப்பட்டு வருகின்றன.

இதனால் கோவையில் இருந்து சேலம் வரை இயக்கப்படும் மெமு ரயில் (வண்டி எண் : 06802, 06803) ஏப்ரல் மாதம் 1ம் தேதி முதல் 30ம் தேதி வரை முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது. இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Trending News

Latest News

You May Like