1. Home
  2. தமிழ்நாடு

இன்ஸ்டாகிராமில் விஜய்… சில நிமிடங்களில் லட்சத்தில் ஃபாலோவர்ஸ்!!

இன்ஸ்டாகிராமில் விஜய்… சில நிமிடங்களில் லட்சத்தில் ஃபாலோவர்ஸ்!!

நடிகர் விஜய் இன்று முதல் இன்ஸ்டாகிராம் கணக்கை தொடங்கியுள்ளார். அவர் தொடங்கிய இரண்டு மணி நேரத்தில் ஃபாலோவர்ஸ் எண்ணிக்கை 10 லட்சத்தை தாண்டியது.

actorvijay என்ற பெயரில் தொடங்கியுள்ள இவரது அக்கவுண்டை ரசிகர்கள், திரையுலகம் என பலரும் ஃபாலோ செய்ய தொடங்கியுள்ளனர். லியோ பட லுக்கில் தனது முதல் போஸ்ட்டை பதிவிட்டுள்ளார்.

இன்ஸ்டாகிராமில் விஜய்… சில நிமிடங்களில் லட்சத்தில் ஃபாலோவர்ஸ்!!

"hello nanbas and nanbis " என்ற கேப்ஷனுடன் அந்த புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். அதற்கு லைக்குகளும் கமெண்ட்டுகளும் குவிந்த வண்ணம் உள்ளது. அக்கவுண்ட் தொடங்கிய சில நிமிடங்களில் பல லட்சங்களில் ஃபாலோவர்ஸை நெருங்கியுள்ளது.

newstm.in

Trending News

Latest News

You May Like