1. Home
  2. தமிழ்நாடு

பாஜக இளம் தலைவர் சாலை விபத்தில் மரணம்..!!

பாஜக இளம் தலைவர் சாலை விபத்தில் மரணம்..!!

தமிழக பாஜகவின் புதுக்கோட்டை மேற்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட தலைவர் மணி சக்திவேல் சாலை விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில் பாஜக மாநில செயலாளர் எஸ். ஜி. சூர்யா இவரது மறைவிற்கு இரங்கல் தெரிவித்து ட்வீட் செய்துள்ளார்.

அதில் கூறப்பட்டுள்ளதாவது, தமிழக பா.ஜ.க(@BJP4Tamilnadu) புதுக்கோட்டை மேற்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட தலைவர் திரு.சக்திவேல் அவர்கள் உயிரிழந்த செய்தி பேரதிர்ச்சியை தருகிறது.

ஏதொரு எதிர்ப்பார்ப்பும் இன்றி நம் இயக்கத்திற்கு ஒப்பற்ற பணியாற்றிய சகோதரரின் பேரிழப்பு ஈடு செய்ய முடியாதது.

ஓம் சாந்தி!

என பதிவித்துள்ளார்.


Trending News

Latest News

You May Like