1. Home
  2. தமிழ்நாடு

உயிர்தியாகம் செய்த வீரர்களுக்கு உக்ரைன் அதிபர் அஞ்சலி…!

உயிர்தியாகம் செய்த வீரர்களுக்கு உக்ரைன் அதிபர் அஞ்சலி…!

உக்ரைன் ரஷ்யா போரானது ஒரு வருடத்தை கடந்து தொடர்ந்து நீடித்து வருகின்றது. இந்த போரில் உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் ஆயுத மற்றும் பொருளாதார உதவிகளை செய்து வருகின்றது. இதனால் இப்போர் நின்று விடாமல் தொடர்ந்து நீடித்துக் கொண்டே செல்கின்றது.

மேலும் அந்நாடுகள் ரஷ்யாவிற்கு எதிராக பல்வேறு பொருளாதார தடைகளையும் விதித்துள்ளது. ஆனால் இதனை ரஷ்யா கண்டு கொள்ளாமல் போரில் முன்னேறி செல்வதையே நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த நிலையில் ரஷ்யாவிற்கு எதிரான போரில் உயிர்த்தியாகம் செய்த உக்ரைன் வீரர்களுக்கு அந்நாட்டின் அதிபர் ஜெலென்ஸ்கி அஞ்சலி செலுத்தியுள்ளர்.

Trending News

Latest News

You May Like