எலான் மஸ்கை டேக் செய்த கிரிக்கெட் வீரர் அஸ்வின்..!!

எலான் மஸ்கை டேக் செய்த கிரிக்கெட் வீரர் அஸ்வின்..!!
X
ட்விட்டர் கணக்கை பாதுகாப்பது குறித்து எலான் மஸ்க்கை டேக் செய்து அஸ்வின் கேள்வி எழுப்பியுள்ளார்.அதில் கூறியிருப்பதாவது, எனது ட்விட்டர் கணக்கில் தொடர்ந்து பாப் அப்கள் வருகின்றது. ஆனால் இணைப்புகள் எதுவும் தெளிவுபடுத்தவில்லை. மார்ச் 19-ம் தேதிக்கு முன் எனது கணக்கை எப்படிப் பாதுகாப்பது என்பதை சரியான திசையில் சுட்டிக்காட்டுங்கள் ப்ளீஸ் என கூறினார்.Next Story
Share it