1. Home
  2. லைப்ஸ்டைல்

லிவ்-இன் கலாச்சாரத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல்..!!

லிவ்-இன் கலாச்சாரத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல்..!!

அண்மை காலமாகவே லிவ் இன் உறவுமுறையில் இருப்பவர்கள் மத்தியில் கொலை சம்வங்கள் அதிகரித்து, நாட்டையே உலுக்கி பீதியை கிளப்பும் அளவிற்கு சினிமா பானியில் கொடுரங்கள் அரங்கேறி வருகின்றன. இந்நிலையில், லிவ் இன் உறவுமுறையை சட்டரீதியாக பதிவு செய்ய வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

முறையான உள்ளடக்க விதிகள் மற்றும் வழிகாட்டுதல்கள் இல்லாததால் தான் பாலியல் வன்கொடுமை, கொலை உள்ளிட்ட பெரிய குற்றங்கள் அதிகரித்து இருப்பதாகவும் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ்பவர்கள் அதனை சட்டப்படி உறுதி செய்வதற்கான வழிகாட்டுதல்களை மத்திய அரசு உருவாக்க வேண்டும் எனவும் மனுதாரர் மனுவில் தெரிவித்துள்ளார்.

Trending News

Latest News

You May Like