1. Home
  2. தமிழ்நாடு

அலட்சியம் வேண்டாம்..!! சென்னையில் அதிகரித்து வரும் ப்ளூ காய்ச்சல்...மக்கள் அவதி...!!

அலட்சியம் வேண்டாம்..!! சென்னையில் அதிகரித்து வரும் ப்ளூ காய்ச்சல்...மக்கள் அவதி...!!

ஒவ்வொரு காலகட்டத்திலும் ஏதாவது ஒருவகை வைரஸ் தாக்கம் ஏற்பட்டு, பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். அந்த வகையில், கடந்த 2 வருடங்களாக கொரோனா பிடியில் இருந்து வந்த சென்னைவாசிகள், தற்பொழுது ஓரளவு நிம்மதி அடைந்துள்ளனர்.

இந்நிலையில், தற்போது கடந்த சில நாட்களாக சென்னை மக்கள் வறட்டு இருமல், சளி மற்றும் காய்ச்சலினால் அவதிப்பட்டு வருகின்றனர். வழக்கமாக, சளி, காய்ச்சல் என்றால் 2 நாட்களில் சரியாகிவிடும் என்று இருந்த நிலையில், தற்போது வரும் இருமல் மற்றும் சளி தொல்லையிலிருந்து பொதுமக்கள் விடுபட 10 முதல் 15 நாட்கள் வரை ஆகிறது. இதனால், சென்னைவாசிகள் ஒருவித அச்ச உணர்வுடன் இருந்து வருகின்றனர்.

Trending News

Latest News

You May Like