1. Home
  2. சினிமா

அதிர்ச்சி! பிரபல சண்டை பயிற்சியாளர் காலமானார்!!

அதிர்ச்சி! பிரபல சண்டை பயிற்சியாளர் காலமானார்!!

தமிழ் சினிமாவின் பிரபல சண்டை பயிற்சியாளரான ஜூடோ ரத்தினம் வயது மூப்பு காரணமாக காலமானார். அவருக்கு வயது 93.

இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என 1,500 திரைப்படங்களுக்கு மேல் சண்டை பயிற்சியாளராக பணியாற்றியுள்ளார். எ.ம்.ஜி.ஆர், சிவாஜி, என்.டி.ஆர், ராஜ்குமார், பிரேம் நசீர், கமல் ஹாசன், ரஜினிகாந்த், விஜய், அஜித் என அனைத்து ஹீரோக்களின் படங்களிலும் பனிபுரிந்துள்ளார்.


அதிர்ச்சி! பிரபல சண்டை பயிற்சியாளர் காலமானார்!!

இவர் சுராஜ் இயக்கத்தில் சுந்தர்.சி நடித்திருந்த தலைநகரம் படத்தில் வில்லனாக நடத்திருந்தார். 93 வயதாகும் ஜூடோ ரத்தினம், சொந்த ஊரான குடியாத்தத்தில் வசித்து வந்தார். இந்நிலையில் வயது மூப்பு காரணமாக அவர் உயிரிழந்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

அவரது மறைவுக்கு திரையுலகினர் மற்றும் பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

newstm.in

Trending News

Latest News

You May Like