1. Home
  2. தமிழ்நாடு

மற்ற கட்சியை விட பாஜக சிறியதா? பாஜக வளரவில்லை என்பதை ஏற்றுக்கொள்கிறீர்களா..?

மற்ற கட்சியை விட பாஜக சிறியதா? பாஜக வளரவில்லை என்பதை ஏற்றுக்கொள்கிறீர்களா..?

பாஜக ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிடுவது குறித்து செய்தியாளரின் கேள்விக்கு பதிலளித்து பேசிய அண்ணாமலை, “திமுகவை வீழ்த்த பலமான கட்சி தேவை என்ற நிலையில் அதிமுகவே பெரிய கட்சி என்று கருத்து தெரிவித்தார். மேலும் “இடைத்தேர்தல் நிலைப்பாடு தொடர்பாக அவசரப்பட்டு முடிவெடுக்க முடியாது என தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து இதுகுறித்து பாஜகவிலிருந்து விலகிய காயத்ரி ரகுராம் பதிவிட்டுள்ள ட்விட்டர் பதிவில், அண்ணாமலையால்தான் தமிழ்நாட்டில் தேசிய பாஜக வளர்ந்திருக்கிறது என்று நீங்களும் உங்கள் வார்ரூமும் சொல்கிறீர்கள். ஈரோடு இடைத்தேர்தலில் போட்டியிட மற்ற கட்சியை பெரிய கட்சி என்று கூறினால், அப்போ மற்ற கட்சியை விட பாஜக சிறியதா? பாஜக வளரவில்லை என்பதை ஏற்றுக்கொள்கிறீர்கள் என்று அர்த்தம் என குறிப்பிட்டுள்ளார்.


அண்ணாமலையால்தான் தமிழ்நாட்டில் தேசியக் பாஜக வளர்ந்திருக்கிறது என்று நீங்களும் உங்கள் வார்ரூமும் சொல்கிறீர்கள். ஈரோடு இடைத்தேர்தலில் போட்டியிட மற்ற கட்சியை பெரிய கட்சி என்று கூறினால், அப்போ மற்ற கட்சியை விட பாஜக சிறியதா? பாஜக வளரவில்லை என்பதை ஏற்றுக்கொள்கிறீர்கள் என்று அர்த்தம்.

Trending News

Latest News

You May Like