1. Home
  2. சினிமா

விபத்தில் சிக்கிய பிரபல சீரியல் நடிகை - சன் டிவி பகிர்ந்துள்ள வீடியோ..!!

விபத்தில் சிக்கிய பிரபல சீரியல் நடிகை - சன் டிவி பகிர்ந்துள்ள வீடியோ..!!

விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீரியலில் அறிமுகமான ஆலியா மானசா தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் இனியா சீரியலின் கதாநாயகியாக நடித்து வருகிறார். சமீபத்தில் தான் குழந்தை பிறந்த பிறகு கதாநாயகியாக நடிக்க அறிமுகமானார். இந்த நிலையில் ஆலியா மானசாவின் கால்களில் அடிபட்டு பெரிய கட்டு போடப்பட்டிருக்கிறது. தன்னுடைய கால்களில் எப்படி அடிபட்டது என்பதை தெரிவிக்காத ஆலியா மானசா, ஹாஸ்பிட்டலில் இருந்தபடியே கால்களில் கட்டு போட்டிருக்கும் வீடியோவை வெளியிட்டு ரசிகர்களிடம் உருக்கமான வார்த்தைகளை பகிர்ந்து இருந்தார்.

இந்நிலையில் கபடி போட்டியில் விளையாடும்போது நடிகை ஆலியா மானசா காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. இந்த வீடியோவை பகிர்ந்துள்ள சன் டிவி "Get Well Soon Iniya "என குறிப்பிட்டுள்ளது




Trending News

Latest News

You May Like