1. Home
  2. தமிழ்நாடு

உலக கோப்பை போட்டியை காண ஆஸ்திரேலிய பிரதமருக்கு மோடி அழைப்பு..!!

உலக கோப்பை போட்டியை காண ஆஸ்திரேலிய பிரதமருக்கு மோடி அழைப்பு..!!

பிரதமர் மோடி சிட்னியில் நிருபர்களிடம் கூறுகையில், 13-வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி 5-ந் தேதி முதல் நவம்பர் 19-ந் தேதி வரை இந்தியாவில் பல்வேறு நகரங்களில் நடக்கிறது. எனவே ஆஸ்திரேலிய பிரதமர் ஆண்டனி அல்பானீஸ் மற்றும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் ரசிகர்களை அக்டோபர்-நவம்பர் மாதங்களில் நடைபெறும் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியை காண வருமாறு இந்தியாவுக்கு அழைக்கிறேன்.

அந்த நேரத்தில் இந்தியாவில் நடக்கும் பிரமாண்டமான தீபாவளி கொண்டாட்டத்திலும் கலந்து கொள்ளுமாறு பிரதமர் தெரிவித்துள்ளார்.

Trending News

Latest News

You May Like