1. Home
  2. தமிழ்நாடு

அடேங்கப்பா..!! இரண்டே தினங்களில் இத்தனை கோடிக்கு மது விற்பனை ?

அடேங்கப்பா..!! இரண்டே தினங்களில் இத்தனை கோடிக்கு மது விற்பனை ?


பொங்கல் பண்டிகை அன்று டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டிருக்கும் என அரசு அறிவித்திருந்தது. அதன் காரணமாக ஏராளமானோர் கடந்த சில நாட்களாக மதுக்கடைகளில் திரண்டு மதுபானங்களை வாங்கியுள்ளனர்.

இதனையடுத்து கடந்த 2 நாட்களில் மட்டும் அதாவது நேற்று மட்டும் ரூ. 203 கோடி, நேற்று முன்தினம் ரூ. 153 கோடி என மொத்தம் 358 கோடிக்கு மதுவிற்பனை நடைபெற்றுள்ளது.

Trending News

Latest News

You May Like