உலக மகளிர் குத்துச்சண்டை: காலியிறுதியில் மேரிகோம் 

உலக மகளிர் குத்துச்சண்டை போட்டியில் 51 கிலோ எடை பிரிவில் இந்தியாவின் மேரிகோம் காலியிறுத்திக்கு முன்னேறினார்.
 | 

உலக மகளிர் குத்துச்சண்டை: காலியிறுதியில் மேரிகோம் 

உலக மகளிர் குத்துச்சண்டை போட்டியில் 51 கிலோ எடை பிரிவில் இந்தியாவின் மேரிகோம் காலியிறுத்திக்கு முன்னேறினார்.

தாய்லாந்து நாட்டை சேர்ந்த ஜூதமாஸ் ஜிட்போங், இந்தியாவின் மேரிகோம் மோதிய இப்போட்டியில், ஜிட்போங் 5-0 என்ற கணக்கில் மேரிகோம் வீழ்த்தினார். 36 வயதான மேரிகோம் உலக குத்துச்சண்டையில் 6 முறை சாம்பியன் பட்டம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP