அதிவேகமாக 250 விக்கெட்டுகள்: அஸ்வின் சாதனை 

வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் முதல் விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் சொந்த மண்ணில் நடைபெற்ற டெஸ்டில் அதிவேகமாக 250 விக்கெட்டுகள் வீழ்த்திய வீரர் என்ற சாதனையையும், மூன்றாவது இந்திய வீரர் என்ற பெருமையையும் அஸ்வின் பெற்றுள்ளார்.
 | 

இந்தூரில் இன்று நடைபெற்ற முதல் டெஸ்டில் அஸ்வின் மொமினுல் ஹ்க்கை போல்ட் ஆக்கினார். இந்த விக்கெட் அவருக்கு 250 ஆவது விக்கெட்டாக அமைந்தது. 42 போட்டிகளில் இந்த சாதனையை படைத்த அஸ்வின், தன்னுடைய சாதனையை முரளிதரனுடன் பகிர்ந்துகொண்டார். 
கும்பளே 43 டெஸ்ட் போட்டிகளில் 250 விக்கெட்டுகளை வீழ்த்தி இரண்டாவது இடத்தில் உள்ளார். ஹர்பஜன் சிங் 51 போட்டிகளில் 250 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP