எலான் மஸ்கை டேக் செய்த கிரிக்கெட் வீரர் அஸ்வின்..!!
![எலான் மஸ்கை டேக் செய்த கிரிக்கெட் வீரர் அஸ்வின்..!!](https://newstm.in/static/c1e/client/106785/migrated/92da4db92baa9947af9ee4126f8f573c.webp?width=836&height=470&resizemode=4)
ட்விட்டர் கணக்கை பாதுகாப்பது குறித்து எலான் மஸ்க்கை டேக் செய்து அஸ்வின் கேள்வி எழுப்பியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது, எனது ட்விட்டர் கணக்கில் தொடர்ந்து பாப் அப்கள் வருகின்றது. ஆனால் இணைப்புகள் எதுவும் தெளிவுபடுத்தவில்லை. மார்ச் 19-ம் தேதிக்கு முன் எனது கணக்கை எப்படிப் பாதுகாப்பது என்பதை சரியான திசையில் சுட்டிக்காட்டுங்கள் ப்ளீஸ் என கூறினார்.