1. Home
  2. ஆன்மீகம்

திருநீறு அணியும் போது சொல்ல வேண்டிய ஸ்லோகம்..!

1

இந்த ஸ்லோகத்தை திருநீறு அணியும் போது சொன்னால் சிறப்பு.

பாஸனாத் பஸிதம் ப்ரோக்தம் பஸ்ம கல்மஷ பக்ஷணாத்

பூதி: பூதிகரீபும்ஸாம் ரக்ஷா ரக்ஷாகரீ சுபா.

சிவனுக்குரிய விபூதி அணியும்போது இம்மந்திரத்தை சொல்லி நெற்றியில் விபூதி தரித்துக்கொள்ள வேண்டும். அவ்வாறு அணியும்போது
விபூதியின் முழுப்பலனும் கிடைக்கும்.

வீட்டில் வாஸ்து குறை இருந்தால் இந்த மந்திரத்தை தினமும் 12 முறை உச்சரிக்க எல்லா பிரச்சனைகளும் நீங்கி நலமுண்டாகும்

ஓம் வாஸ்து புருஷாய நம:
ஓம் ரத்தலோசனாய நம:
ஓம் க்ருஷ்யாங்காய நம:
ஓம் மஹா காயாய நம:

Trending News

Latest News

You May Like