1. Home
  2. ஆன்மீகம்

நீங்காத செல்வம் கிடைக்க சொல்ல வேண்டிய ஸ்லோகம்..!

1

ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் தனநாயிகாயை

ஸ்வர்ணாகர்ஷண தேவ்யாயை

சர்வ தாரித்ரிய நிவாரணாயை

ஓம் ஹ்ரீம் ஸ்வாஹா...

தினமும் 1008 முறை அல்லது 108 முறை சொல்லி வந்தால் குபேரன் மற்றும் மகாலெட்சுமி அருளினால் மிகுந்த செல்வம் கிடைக்கும்வெள்ளிக்கிழமை என்றில்லாமல், எல்லாக் கிழமைகளிலும் இந்த ஸ்லோகத்தைச் சொல்லலாம். மனதுக்குள் இந்த ஸ்லோகத்தைச் சொல்லிக் கொண்டே இருந்து, மகாலக்ஷ்மியை மனதாரப் பிரார்த்தனை செய்தால், வறுமையும் தரித்திரமும் நீங்கும். அஷ்டலட்சுமியரின் அருளைப் பெறலாம். குறிப்பாக, ஜாதகத்தில் செவ்வாய் தோஷம் உள்ள பெண்கள் செவ்வாய்கிழமை தோறும் இந்த ஸ்லோகத்தைச் சொல்லி, அம்பிகையை வழிபட்டு வந்தால், தோஷத்தின் வீரியம் குறையும். விரைவில் மணமாலை தோள் சேரும் என்பது ஐதீகம்.

Trending News

Latest News

You May Like