இந்த மந்திரத்தை தினமும் 9 முறை சொன்னால் பயணங்களில் விபத்து ஏற்படாது..!
தினமும் இந்த மந்திரத்தை 9 முறை சொன்னால் ,பயணங்களில் விபத்தோ,வீட்டில் துர்மரணமோ ஏற்படாது.
அனாயாஸேச மரணம் வினாதைந்யேன ஜீவனம்
தேஹிமே க்ருபயா சம்போ த்வயி பக்தி மசஞ்சலாம்
புத்ரான் தேஹி யசோதேஹி ஸப்பதம் தேஹி சாச்வதீம்
த்வயி பக்திஞ்ச மேதேஹி பரத்ரச பராங்சதிம்.