1. Home
  2. ஆன்மீகம்

மே முதல் டிசம்பர் வரை - 2024 சுபமுகூர்த்த காலண்டர்..!

1

2024 மே சுபமுகூர்த்த நாட்கள்:
மாதம் ஆங்கில தேதி, கிழமை தமிழ் மாதம்
மே 03 வெள்ளி சித்திரை 20 தேய்பிறை
05 ஞாயிறு சித்திரை 22 தேய்பிறை
06 திங்கள் சித்திரை 23 தேய்பிறை
13 திங்கள் சித்திரை 30 வளர்பிறை
19 ஞாயிறு வைகாசி 06 வளர்பிறை
26 ஞாயிறு வைகாசி 23 தேய்பிறை

2024 ஜூன் சுபமுகூர்த்த நாட்கள்:

மாதம் ஆங்கில தேதி, கிழமை தமிழ் மாதம்
ஜூன் 02 ஞாயிறு வைகாசி 20 தேய்பிறை
09 ஞாயிறு வைகாசி 27 வளர்பிறை
10 திங்கள் வைகாசி 28 வளர்பிறை
12 புதன் வைகாசி 30 வளர்பிறை
16 ஞாயிறு ஆனி 02 வளர்பிறை
17 திங்கள் ஆனி 03 வளர்பிறை

2024 ஜூலை சுபமுகூர்த்த நாட்கள் :

மாதம் ஆங்கில தேதி, கிழமை தமிழ் மாதம்
ஜூலை 03 புதன் ஆனி 19 தேய்பிறை
07 ஞாயிறு ஆனி 23 வளர்பிறை
10 புதன் ஆனி 26 வளர்பிறை
12 வெள்ளி ஆனி 28 வளர்பிறை

2024 ஆகஸ்ட் சுபமுகூர்த்த நாட்கள் :

மாதம் ஆங்கில தேதி, கிழமை தமிழ் மாதம்
ஆகஸ்ட் 22 வியாழன் ஆவணி 06 தேய்பிறை
23 வெள்ளி ஆவணி 07 தேய்பிறை
30 வெள்ளி ஆவணி 14 தேய்பிறை


2024 செப்டம்பர் சுபமுகூர்த்த நாட்கள் :

மாதம் ஆங்கில தேதி, கிழமை தமிழ் மாதம்
செப்டம்பர் 05 வியாழன் ஆவணி 20 வளர்பிறை
06 வெள்ளி ஆவணி 21 வளர்பிறை
08 ஞாயிறு ஆவணி 23 வளர்பிறை
15 ஞாயிறு ஆவணி 30 வளர்பிறை
16 திங்கள் ஆவணி 31 வளர்பிறை

2024 அக்டோபர் சுபமுகூர்த்த நாட்கள் :

மாதம் ஆங்கில தேதி, கிழமை தமிழ் மாதம்
அக்டோபர் 21 திங்கள் ஐப்பசி 04 தேய்பிறை
31 வியாழன் ஐப்பசி 14 தேய்பிறை

2024 நவம்பர் சுபமுகூர்த்த நாட்கள் :

மாதம் ஆங்கில தேதி, கிழமை தமிழ் மாதம்
நவம்பர் 07 வியாழன் ஐப்பசி 21 வளர்பிறை
08 வெள்ளி ஐப்பசி 22 வளர்பிறை
17 ஞாயிறு கார்த்திகை 02 தேய்பிறை
20 புதன் கார்த்திகை 05 தேய்பிறை
21 வியாழன் கார்த்திகை 06 தேய்பிறை
27 புதன் கார்த்திகை 12 தேய்பிறை
28 வியாழன் கார்த்திகை 13 தேய்பிறை
29 வெள்ளி கார்த்திகை 14 தேய்பிறை
2024 டிசம்பர் சுபமுகூர்த்த நாட்கள் :
மாதம் ஆங்கில தேதி, கிழமை தமிழ் மாதம்
டிசம்பர் 05 வியாழன் கார்த்திகை 20 வளர்பிறை

Trending News

Latest News

You May Like