1. Home
  2. ஆன்மீகம்

இதை தெரிஞ்சிக்கோங்க..! ஈசனை பூஜிக்க ஏற்ற மலர்கள்..!

1

சிவ பூஜைக்கு வில்வ இலைகள் விசேஷமானது. அதேநேரம் சில மலர்களும் சிவ பூஜைக்கு ஏற்றவையாக கூறப்பட்டுள்ளது.அதே நேரம் எந்தெந்த மாதங்களில் என்னென்ன மலர்களைக் கொண்டு ஈசனை பூஜிக்கலாம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

1. சித்திரை - பலாசம்

2. வைகாசி - புன்னை

3. ஆனி -  வெள்ளெருக்கு

4. ஆடி - அரளி

5. ஆவணி -செண்பகம்

6. புரட்டாசி - கொன்றை

7. ஐப்பசி  - தும்பை

8. கார்த்திகை -கத்தரி

9. மார்கழி - பட்டி

10. தை - தாமரை

11. மாசி - நீலோற்பவம்

12. பங்குனி - மல்லிகை

Trending News

Latest News

You May Like