1. Home
  2. ஆன்மீகம்

இந்த மாதத்தில் என்னென்ன விசேஷங்கள், எந்தெந்த தேதியில் வருகிறது தெரியுமா ?

1

2024 ம் ஆண்டு லீப் இயர் என்பதால் இந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் 29 நாட்கள் உள்ளன. இந்த மாதத்தில் என்னென்ன விசேஷங்கள், எந்தெந்த தேதியில் வருகிறது என்பதை தெரிந்து கொள்ளலாம்.

பிப்ரவரி 06 செவ்வாய் (தை 23) - ஏகாதசி 
பிப்ரவரி 09 (தை 26) வெள்ளி - தை அமாவாசை
பிப்ரவரி 16 (மாசி 04) வெள்ளி - ரதஸப்தமி
பிப்ரவரி 24 (மாசி 12) சனி - மாசி மகம்
 

பிப்ரவரி 2024 விரத நாட்கள் :

பிப்ரவரி 06 செவ்வாய் (தை 23) - ஏகாதசி 
பிப்ரவரி 07 புதன் (தை 24) - பிரதோஷம்
பிப்ரவரி 08 வியாழன் (தை 25) - சிவராத்திரி
பிப்ரவரி 09 (தை 26) வெள்ளி - தை அமாவாசை
பிப்ரவரி 13 செவ்வாய் (மாசி 01) - சதுர்த்தி
பிப்ரவரி 16 வெள்ளி (மாசி 04) - கிருத்திகை
பிப்ரவரி 24 சனி (மாசி 12) - பெளர்ணமி

பிப்ரவரி 2024 சுபமுகூர்த்த நாட்கள் :

பிப்ரவரி 08 - தை 25 (வியாழன்) - தேய்பிறை
பிப்ரவரி 11 - தை 28 (ஞாயிறு) - வளர்பிறை
பிப்ரவரி 19 - மாசி 07 (திங்கள்) - வளர்பிறை
பிப்ரவரி 21 - மாசி 09 (புதன்) - வளர்பிறை
பிப்ரவரி 22 - மாசி 10 (வியாழன்) - வளர்பிறை
பிப்ரவரி 26 - மாசி 14 (திங்கள்) - தேய்பிறை

பிப்ரவரி 2024 அஷ்டமி, நவமி, கரிநாட்கள் :

அஷ்டமி - பிப்ரவரி 02 (வெள்ளி), பிப்ரவரி 16 (வெள்ளி)
நவமி - பிப்ரவரி 03 (சனி), பிப்ரவரி 17 (சனி)
கரி நாட்கள் - பிப்ரவரி 27 (செவ்வாய்), பிப்ரவரி 28 (புதன்), பிப்ரவரி 29 (வியாழன்)

Trending News

Latest News

You May Like