இது தெரியுமா ? எந்தக் கடவுளுக்கு என்ன வாகனம் தெரியுமா ?
வேத காலம் முதல் இந்து மதத்தில் வாகனங்கள் உண்டு. சங்கத் தமிழ் இலக்கியத்திலும் வாகனக் குறிப்புகள் பற்றி தனிக் கட்டுரைகள் உள்ளன. ஒவ்வொரு கடவுளுக்கு என்ன வாகனம் என்பதை பற்றி இங்கு பார்க்கலாம்.
| கடவுள் |
வாகனம் |
| விநாயகர் | மூஞ்சுறு |
| முருகன் | மயில் |
| சிவ பெருமான் | நந்தி |
| துர்க்கை | கலைமான் |
| விஷ்ணு | கருடன் |
| லட்சுமி | செந்தாமரை, ஆந்தை |
| பிரம்மா | அன்னம் |
| சரஸ்வதி | வெண் தாமரை, அன்னம் |
| கண்ணன் | ஆல இலை |
| பைரவர் | நாய் |
| அய்யப்பன் | புலி |
| குபேரன் | கீரி |
| காமதேனு | பசு |
| இந்திரன் | ஐராவதம் யானை |
| வருணன் | மகரம் |
| அக்னி | ஆடு |
| சாமுண்டி | ஆந்தை |
| ராஜ ராஜேஸ்வரி | சிம்மம் |
| சண்டி தேவி | பன்றி |
| கங்கா தேவி | மகரம்/முதலை |