1. Home
  2. ஆன்மீகம்

இது தெரியுமா ? பெருமாளின் எந்த ஸ்லோகத்தை படித்தால் என்னென்ன பலன் கிடைக்கும்.!

1

1. “ஸ்ரீவெங்கடேச கராவலம்பம்” -திருக்கரங்களால்அருள் புரிய- கஷ்டங்கள் நீங்க-தினமும்-காலை.

2. “அச்சுதன்அஷ்டகம்” -ஆயுள், ஆரோக்கியம், ஆனந்த வாழ்வுக்கு- துக்க மோசக அச்சுத அஷ்டகம்- தினமும்-ஆதிசங்கரர்.

3. “ஸ்ரீரங்கநாத அஷ்டகம்” -எண்ணங்கள் ஈடேறும், புண்ணிய பலன்கள் கிட்டும்- தினமும் / வேண்டும்போது.

4. “ஸ்ரீ பாண்டுரங்க அஷ்டகம்” - சகல மங்களங்கள் பெற- ஆதிசங்கரர் இயற்றியது. பெற்றோரை முதலில் நினைத்து, தினமும் / வேண்டும்போது.

5. “ஸ்ரீபார்த்தசாரதி ஸ்லோகம்”- புதன், சனி தோஷம் விலகி, வம்சம் சிறந்து வளர- தினமும் வேண்டும்போது.

6. “தன்வந்திரி பகாவான் ஸ்துதி” - தீராத நோய்கள் தீர- தினமும்/ வேண்டியபோது.

7. “ ஸ்ரீராமர் ஸ்துதி” -ஆபத்துக்களின் பயம் விலகி சந்தோஷம் கிடைக்கப்பெற- தினமும் முடிந்தபோது.

8. “ஸ்ரீராமபுஜங்காஷ்டகம்” -துன்பங்களை நீக்கி,ஆரோக்கியம், ஆனந்த வாழ்வுக்கு- தினமும்- வேதவியாசர்.

9. “ ஸ்ரீநரசிம்ஹர் ஸ்துதி” - கடன், கிரக தோஷங்களிலிருந்து நிவர்த்தி- நரசிம்மர் ஜெயந்தியன்று.

10. “ஸ்ரீ நாராசிம்ஹர் ஸ்துதி” -பன்னிரு திருநாமங்கள்-தினமும்.

11. “ஹரிசரணாஷ்டம்” -நீண்டஆயுள் நிறைவாழ்வுக்கு- புரட்டாசி மாதத்தில்-ஆதிசங்கரர் அருளியது.

12. “பஞ்சாயுதத் ஸ்துதி” - திருமாலின் திருவருளைப் பெற- புரட்டாசி மாதத்தில் -தினமும்.

13. “ ஸ்ரீ வெங்கடேச காரவலம்பம்” -கடன்கள் தோஷங்கள்தீர-புரட்டாசி மாதத்தில்-தினமும்/சனிக்கிழமை.

14. “முகுந்தன் ஸ்துதி” - கண்ணனின் வருகை-பாலமுகுந்த அஷ்டகம்- கிருஷ்ண ஜெயந்தியன்று.

15. “கண்ணன் துதி” - மதுராஷ்டகம்- கிருஷ்ண ஜெயந்தி.

16. “ கிருஷ்ணன் துதி” - குந்திதேவி சொன்ன துதி-கிருஷ்ண ஜெயந்தியன்று.

17. “நவமி ராமர் துதி” -துக்கங்கள் விலகி சந்தோஷம் கிடைக்கப்பெற- ஆதிசங்கரர்- இராமநவமி -அன்று.

18. “ராமர்-மகாவிஷ்னு துதி” - சீரான வாழ்வுடன் மங்களங்கள் யாவும் கிடைக்கப்பெற-இராமநவமி -அன்று-நாரதமுனி அருளிய- ப்ரஹ்மபாரம்-வராஹ புராணம்.

19. நாராயணீயம் - மகாலட்சுமி அவதாரம்- நாராயணபட்டத்திரி பாடியது- வெள்ளிக் கிழமை, தீபத் திருநாள்.

20. “நாராயணீயம்”- வெப்ப உஷ்ணத்தின் பாதிப்பை நீக்க- நாராயண பட்டத்திரி பாடியது

21. “சுந்தரகாண்ட பாசுரம்”- தடைகள் போக்கி சுகங்கள் சேர்க்கும்- சுந்தரகாண்டம் முழுதும் படித்த பலன்.

22. “இராமாயணப் பாசுரம்” - புண்ணியங்கள் சுகங்கள் சேர்க்கும் இராமாயணம் முழுதும் படித்த பலன். சுவாதி திருநாள் மகாராஜா எழுதியது-பவயாமி ரகுராம் துதி.

23. “பஜகோவிந்தம்” வாழ்க்கையில் தெளிவு ஏற்பட அவசியம் ஒருமுறை படிக்க வேண்டியது -மூலம்-ஆதிசங்கரர்.

24. “ஸ்ரீ வெங்கடேஸ்வர கோவிந்தா”

25. “ஸ்ரீ மகாவிஷ்ணு துதி” - சகல மங்களங்கள் - லட்சுமி கடாட்சம் பெற- ரிக்வேதம்- ஸ்ரீ சூக்தம்- தினமும் / வேண்டும்போது.

26. ஸ்ரீகிருஷ்ணர்- புத்ர பாக்யம் பெற-108 முறை தினமும்

27. ஸ்ரீ ராமர் - துன்பங்கள் விலக தினமும் 11முறை

28. ஸ்ரீ லட்சுமி ஹயக்ரீவர்- கல்வி ஞானம் - தினமும் 11முறை

29. ஸ்ரீ மஹா விஷ்ணு- சௌபாக்யங்கள்பெற தினமும் 11முறை

30. ஸ்ரீ ஆதிசேஷன் - நோய்கள் குணமாக தினமும் 11முறை

31.“ஸ்ரீமங்களாஷ்டகம்”:- -மங்களங்கள் பெருக-மனக்குறை- பாவங்களிலிருந்து விலகி-நீண்ட ஆயுளுடன்- சகல ஐஸ்வர்யங்களும் பெற்றிட தினமும்-காலை/மாலை.

புரட்டாசி மாத சாளக்கிராம பூஜை காலை மாலை செய்வது அதிசிறந்த பலனைத் தரும்.

இதையெல்லாம் புரட்டாசி மாத சனிக்கிழ மை காலையில் மாலையிலும் பாராய ணம் செய்தால் ஸ்ரீமந் நாராயணனின் கிருபா கடாஷதால் சகலமும் கிடைக்கும்.

வசதி படைத்தவர்கள் லோக ஷேமத்திற் காக ஒவ்வொரு புரட்டாசி புதன் கிழமை ஸ்ரீஸுதர்சன ஹோமம் செய்யலாம்.

ஜெய் ஸ்ரீராம்
சர்வம் ஶ்ரீ கிருஷ்ணார்பணம்...

Trending News

Latest News

You May Like