1 |
அக்ஷய குணா |
எல்லையில்லா குணங்களை உடையவன் |
2 |
அவ்யாய பிரபு |
அழிக்க முடியாதவன் |
3 |
அனகா |
குறையில்லாதவன் |
4 |
அனந்ததிருஷ்டி |
முடிவில்லா நோக்கு உடையவன் |
5 |
அஜா |
பிறப்பில்லாதவன் |
6 |
ஆதிகுரு |
முதல் குரு |
7 |
ஆதிநாத் |
முதல் கடவுள் |
8 |
ஆதியோகி |
முதல் யோகி |
9 |
ஆஷுதோஷ் |
அனைத்து விருப்பங்களையும் உடனடியாக நிறைவேற்றுபவர் |
10 |
உமாபதி |
உமாவின் கணவன் |
11 |
ஓம்காரா |
ஓம்-ஐ படைத்தவன் |
12 |
ஔகத் |
எப்போதும் திருப்தியாக இருப்பவன் |
13 |
கங்காதரா |
கங்கை ஆற்றின் கடவுள் |
14 |
கபாலின் |
மண்டையோடுகளை கழுத்தில் ஆபரணமாக அணிந்திருப்பவன் |
15 |
கமலாக்ஷணா |
தாமரைக் கண்கள் கொண்ட கடவுள் |
16 |
காந்தா |
எப்போதும் பிரகாசிப்பவர் |
17 |
கிரிஜாபதி |
மலைமகளின் கணவன் |
18 |
குணக்ரஹின் |
குணங்களை ஏற்பவன் |
19 |
குண்டலின் |
காதில் அணிகலன்கள் அணிந்தவன் |
20 |
குருதேவா |
மஹாகுரு |
21 |
கைலாஷபதி |
கைலாய மலையின் கடவுள் |
22 |
கைலாஷ் |
நிம்மதி/அமைதி அளிப்பவன் |
23 |
கைலாஷ்நாத் |
கைலாய மலையின் அதிபன் |
24 |
கோச்சடையான் |
ஜடாமுடி தரித்த அரசன் |
25 |
சதாசிவா |
எல்லைகளைத் தாண்டியவர் |
26 |
சந்த்ரபால் |
நிலவின் தலைவன் |
27 |
சந்த்ரப்ரகாஷ் |
பிறைநிலவை சூடியவன் (பிறைசூடி) |
28 |
சர்வதாபனா |
எல்லோருக்கும் முன்னோடியாக இருப்பவர் |
29 |
சர்வயோனி |
எப்போதும் தூய்மையானவர் |
30 |
சர்வஷிவா |
முடிவில்லா கடவுள் |
31 |
சர்வாச்சார்யா |
உச்ச ஆசிரியர் |
32 |
சர்வேஷ்வரா |
அனைவரின் கடவுள் |
33 |
சனாதனா |
முடிவில்லா கடவுள் |
34 |
சுகடா |
மகிழ்ச்சியை அளிப்பவர் |
35 |
சோமேஸ்வரா |
தூய்மையான உடலைக் கொண்டிருப்பவர் |
36 |
தயாளு |
கருணை வடிவானவன் |
37 |
தனதீபா |
செல்வங்களின் கடவுள் |
38 |
திகம்பரா |
வானத்தையே தனது ஆடையாக அணிந்தவன் |
39 |
தியான தீப் |
தியான ஒளி |
40 |
தியூடிதரா |
பெரும்திறமைகளின் கடவுள் |
41 |
துர்ஜநீயா |
அறிந்துகொள்ளப்பட வேண்டியவன் |
42 |
துர்ஜயா |
வெற்றிகொள்ளப்படாதவன் |
43 |
தேவாதிதேவா |
கடவுளர்களின் கடவுள் |
44 |
தேஜஸ்வனி |
ஒளியைப் பரப்புபவர் |
45 |
த்ரிசூலின் |
திரிசூலத்தை கைகளில் ஏந்தியவர் |
46 |
த்ரிபுராரி |
(அசுரர்கள் உருவாக்கிய 3 கிரகங்கள்) திரிபுரத்தை அழித்தவர் |
47 |
த்ரிலோகபதி |
மூவுலகிற்கும் அதிபதி |
48 |
த்ரிலோச்சனா |
மூன்று கண்களைக் கொண்ட கடவுள் |
49 |
நடராஜா |
நடனக்கலையின் அரசன் |
50 |
நாகபூஷணா |
பாம்புகளை ஆபாரணமாக அணிந்தவன் |
51 |
நித்யசுந்தரா |
எப்பொழுதும் அழகானவன் |
52 |
நிருத்யப்ரியா |
நடனங்களின் காதலன் |
53 |
நீலகண்டா |
நீல நிற கழுத்தை உடையவன் |
54 |
பசுபதி |
வாழும் உயிர்க்கெல்லாம் அரசன் |
55 |
பஞ்சாட்சரன் |
வீரியமுடையவன்/ஐந்தெழுத்தைக் கொண்டோன் |
56 |
பரமேஸ்வரன் |
கடவுள்களிலெல்லாம் முதலானவன் |
57 |
பரம்ஜ்யோதி |
மிகப் பெரும் ஒளி |
58 |
பலநேத்ரா |
நெற்றிக்கண் உடையவன் |
59 |
பாலன்ஹார் |
அனைவரையும் காப்பவன் |
60 |
பிரியதர்ஷனா |
அன்பான பார்வை உடையவன் |
61 |
பிரியபக்தா |
பக்தர்களின் விருப்பமானவன் |
62 |
பினாகின் |
கையில் வில்லை ஏந்தி இருப்பவன் |
63 |
புஷ்கரா |
போஷாக்கு அளிப்பவன் |
64 |
புஷ்பலோச்சனா |
பூக்களைப் போன்ற கண்களை உடையவன் |
65 |
பூடபாலா |
உடல் சிதைந்த மனிதர்களைக் காப்பவன் |
66 |
பூதேவா |
பூமியின் கடவுள் |
67 |
பூதேஸ்வரா |
(பஞ்ச) பூதங்களின் மேல் ஆளுமையுடைவன் |
68 |
பைரவ் |
பயத்தை அழிப்பவன் |
69 |
போலேநாத் |
எளிமையானவன் |
70 |
ப்ரணவா |
ஓம் என்னும் மூல மந்திரத்துக்கு மூலமானவன் |
71 |
மஹாகாலா |
காலங்களின் கடவுள் |
72 |
மஹாசக்திமயா |
எல்லையில்லா சக்திகளைக் கொண்டவன் |
73 |
மஹாதேவா |
மஹா கடவுள் |
74 |
மஹாநிதி |
மிகப்பெரும் களஞ்சியம் |
75 |
மஹாபுத்தி |
எல்லைகடந்த புத்திசாலித்தனம் |
76 |
மஹாமாயா |
மஹா மாயை |
77 |
மஹாம்ருத்யுஞ்ஜெயன் |
மரணத்தை வென்ற மாவீரன் |
78 |
மஹாயோகி |
மிகப்பெரும் யோகி |
79 |
மஹேஷா |
உச்ச கடவுள் |
80 |
மஹேஷ்வரா |
கடவுள்களின் கடவுள் |
81 |
ரவிலோச்சனா |
சூரியனைக் கண்ணாக கொண்டவன் |
82 |
ருத்ரா |
கர்ஜிப்பவர் |
83 |
லாலாடக்க்ஷா |
நெற்றிக்கண் உடையவன் |
84 |
லிங்காத்யக்க்ஷா |
லிங்கங்களின் அரசன் |
85 |
லோகங்காரா |
மூவுலகையும் படைத்தவன் |
86 |
லோகபால் |
உலகைக் காப்போன் |
87 |
வரதா |
வரங்களை அளிப்பவர் |
88 |
வஜ்ரஹஸ்தா |
இடியை தன் கரங்களில் ஏந்தியவன் |
89 |
வாச்சஸ்பதி |
பேச்சுக்களின் அரசன் |
90 |
விஷாலாக்க்ஷா |
பரந்த பார்வை கொண்ட கடவுள் |
91 |
விஸ்வநாத் |
பிரபஞ்சத்தின் அதிபதி |
92 |
விஸ்வேஷ்வரா |
பிரபஞ்சத்தின் கடவுள் |
93 |
வீரபத்ரா |
பாதாள லோகத்தின் முதன்மை கடவுள் |
94 |
வேதகர்த்தா |
வேதங்களின் மூலம் |
95 |
வ்ரிஷவாஹனா |
எருதை வாகனமாகக் கொண்டவர் |
96 |
ஜகதீஷா |
பிரபஞ்சத்தின் தலைவன் |
97 |
ஜராதிஷாமனா |
துயரங்கள்/பாதிப்புகளிலிருந்து மீட்பவன் |
98 |
ஜாடின் |
ஜடாமுடி தரித்தவன் |
99 |
ஷங்கரா |
எல்லா கடவுளர்க்கும் கடவுள் |
100 |
ஷம்போ |
மங்களகரமானவர் |
101 |
ஷாந்தா |
ஸ்கந்தனுக்கு முன்னோடி |
102 |
ஷூலின் |
மகிழ்ச்சியை அளிப்பவர் |
103 |
ஷ்ருதிப்ரகாஷா |
திரிசூலத்தை வைத்திருப்பவர் |
104 |
ஷ்ரேஷ்த்தா |
சந்திரனின் கடவுள் |
105 |
ஸ்கந்தகுரு |
வேதங்களுக்கு ஒளியேற்றுபவர் |
106 |
ஸ்ரீகந்தா |
எப்போதும் தூய்மையானவர் |
107 |
ஸ்வயம்பு |
தானாக உருவானவர் |
108 |
ஹரா |
பாவங்களைக் களைபவன் |