மழலை செல்வத்திற்கு ஏங்குபவரா? இந்த சுலோகத்தை தினமும் சொல்லுங்கள்..!
கதா காலேமாத: கதய கலிதாலக்த கரசம்
பிபேயம் வித்யார்த்தீ தவசரண நிர்ணே ஜன ஜலம் !
ப்ரக்ருத்யா மூகானம்பி ச கவிதா காரண தயா
கதா தந்தே வாணீ - முககமல தாம்பூலா ஸதாம்.
மழலை வரம் வேண்டுவோர் காலையில், வடக்கு நோக்கி உட்கார்ந்து, இந்த சௌந்தர்யலஹரி சுலோகத்தைக் கூறி தேன் கொண்டு நைவேத்யம் செய்து வந்தால் கர்ப்பம் தரிக்காத பெண்களுக்கு கர்ப்பம் தரிக்கும். இதில் முக்கியமாக கருத்தில் கொள்ள வேண்டியது, வேண்டுதல் வைப்பவர்கள் முழு நம்பிக்கையுடனும், தீவிர ஈடுபாட்டுடனும் சொல்ல வேண்டும்.