1. Home
 2. லைப்ஸ்டைல்

இதை தெரிஞ்சிக்கோங்க..!! நாம் குடிக்கும் தண்ணீரால் தாகத்தை மட்டும் தணித்தால் போதுமா?

இதை தெரிஞ்சிக்கோங்க..!! நாம் குடிக்கும் தண்ணீரால் தாகத்தை மட்டும் தணித்தால் போதுமா?

நீரின்றி அமையாது உலகு” என்ற வள்ளுவரின் வாக்கின் படி,

சுத்தமான நீரினை கண்டு அறிந்து பருகுவதே சால சிறந்தது!

நமக்கு தேவையான நன்மைகளை தருகிறதா? என்பதை ஆராய்ந்து பார்த்தால் இத்தண்ணீர் நமது தாகத்தை மட்டுமே குறைக்க உதவுகிறது.நாம் குடிக்கும் நீர் தாகத்தை மட்டும் தணித்தால் போதுமா?. உடலுக்கு தேவையான சத்துகளும் அளிக்க வேண்டாமா? நமக்கு தேவையான, எல்லாவித நன்மைகளை தருகிற ஒரு வரப்பிரசாதம் தான் “ஆல்கலையின் வாட்டர்”.

நாம் பருகும் தண்ணீரீல் PH level 6 முதல் 7 வரை இருப்பது அமில தன்மை வாய்ந்தது. ph Level 8 முதல் 9 வரை இருப்பது நடுநிலை தன்மை (neutral) என்பார்கள். அதாவது, அமிலமும் இல்லை காரதன்மையும் இல்லை என்பதாகும். ஆனால், ஆல்கலையின் நீரில் 9 to 14 வரை காரத்தன்மை உள்ளது. இந்த ஆல்கலைன் தண்ணீ ர் தான் நம் உடலுக்கு ஏற்றது. ஏனெனில், நம் உடலில் hydrochloric acid (ஹைட்ரோகுளோரிக் அமிலம்) உள்ளது. நாம் அமில தன்மை கொண்ட தண்ணீரை பருகும்போது அது நமக்கு எந்த பயனும் அளிப்பது இல்லை.தாகத்தை குறைப்பதை விட , வேறு எந்த பயனையும் அளிப்பதில்லை.

இதனால் நமக்கு நோய் எதிர்ப்புச் சக்தி மிகவும் குறைந்து பல வியாதிகளுக்கு வழிவகுக்கிறது.

Alkaline water சமீப காலங்களில் பல பிரபலங்களின் ஆடம்பரத்தை பிடித்துள்ளது. இது குறித்து சமீபத்தில் பேசியவர் பிரபல கிரிக்கெட் வீரர் விராட் கோலி.

விராட் கோலி.மட்டுமல்ல, நடிகர்கள் அனுஷ்கா ஷர்மா, மலைகா அரோரா மற்றும் ஸ்ருதி ஹாசன் மற்றும் திரைப்பட தயாரிப்பாளர் கரண் ஜோஹர் கூட அதன் ஆரோக்கிய நன்மைகள் காரணமாக அனைவராலும் கவரப்படுகிறதுஇதை தெரிஞ்சிக்கோங்க..!! நாம் குடிக்கும் தண்ணீரால் தாகத்தை மட்டும் தணித்தால் போதுமா?

நாம் எப்படி ஆல்கலைன் வாட்டரை பெருவது?.

ஆல்கலைன் வாட்டரை "ஆல்கிளைசர்" கருவி மூலமாக நம்முடைய அமிலத்தன்மை வாய்ந்த நீரை ஆல்கலைன் வாட்டராக மாற்றி கொள்ளலாம். இந்த மிஷின் ஆரம்பவிலை 2 இலட்சத்திற்கு மேல் . இந்த அதீத விலைக்கொடுத்து வாங்க முடியாத சூழ்நிலையில் நாம் இருப்பதால், எனவே innoram biogenics மிக குறைந்த மற்றும் நம் அனைவராலும் வாங்கக்கூடிய விலையில் ஆல்கலைன் வாட்டரை தருகிறது.

இதை எப்படி பயன்படுத்துவது?

 • இது high grade food containerரினால் தயாரிக்கப்பட்ட ஒரு flax ஆகும். இதனுடைய அளவு 650ml. இந்த பிளாஸ்க், அடியில் உள்ள diffuser (filter) எவர்சில்வரால் செய்யப்பட்டது..
 • இது herbal , organic மூலப்பொருட்களால் தயாரிக்கப்பட்டது. மேலும், anti- bacterial மூலக்கூறுகளை கொண்டுள்ளது.
 • இதில் கிட்டதட்ட 10,000 துளைகள் உள்ளன. இதற்குள் 5 விதமான இயற்கை மூலிகைகள் அடங்கியுள்ளது. மற்றும் (ALKALINE BALLS) ஆல்கிலைசர் உள்ளது.
 • இதில் (Natural maifan stones) நம் சாப்பிடும் உணவை சிறு சிறு துணுக்ககளாக , செரிமானத்திற்கு ஏற்றதாக மாற்றி, ஆல்கலைன் தண்ணீராக மாற்றக்கூடிய தன்மை இதற்கு உண்டு.
 • Anti - bacterial bools உண்டு. கிரிமிகள் இல்லாத (germsfree) தண்ணீராக தருகிறது .
 • Far- infrared balls உள்ளது. உடலில் உள்ள நச்சுப்பொருட்டுளை அழிக்கிறது.
 • ஆல்கலைன் தண்ணீரில் சமைக்கும் உணவு சுவையாகவும், கெட்டுபோகாமலும் இருக்கும்.
 • இதில் காபி அல்லது டீ தயார் செய்தால் தனி சுவை கூடும்.
 • காலையில் வெறும் வயிற்றில் ஆல்கலைன் நீரை பருகினால் விரைவில் வயிற்றிலுள்ள நச்சுப்பொருட்கள் வெளியேறி , சுறுசுறுப்பாக வைக்கும்.
 • நீங்கள் செய்யவேண்டியது ஒன்றே ஒன்று மட்டுமே. உங்கள் வீட்டீல் உள்ள தண்ணீரை ( கார்ப்பரேஷன் water, cane water, கிணற்று நீர்) எதுவாக இருந்தாலும் alkaline bottle லில் நிரப்பிக் கொள்ள வேண்டும். 15 நிமிடங்கள் சாதாரண தண்ணீர் ஆல்கலைன் தண்ணீராக மாறிவிடும்..

நாம் ஏன் ஆல்கலைன் வாட்டர் குடிக்க வேண்டும்?

*ஆல்கலையின் வாட்டர் பயன்படுத்தும் போது உடலில் வியாதிகள் வராது.

*நமது உடலில் ஒரு புத்துணர்ச்சியை தரும். உடலில் உள்ள நச்சுத்தன்மை வெளியேற்றுகிறது

* நீரழிவு நோய் உள்ளவர்கள்,

*இரத்த அழுத்தம் உள்ளவர்கள்

*கேன்சர் உள்ளவர்கள்

*எச்ஐ வி நோயாளிகள்

* மலேரியா தொற்று மற்றும் கொரானா தொற்று உள்ளவர்களுக்கு இந்த ஆன்லைன் தண்ணீர் ஒரு வரப்பிரசாதமாகும்.

இது உடலில் உள்ள செல்களுக்கெல்லாம் ஈரப்பதத்தை(hydride) கொடுக்கிறது. உடலில் உள்ள திசுக்களை அழிக்கிறது..

* உடல் எடையை ( obesity) குறைக்க உதவுகிறது .

*இளவயதிலேயே, இளநரை, தோல் சுருக்கம், (anxiety disorder) ஏற்படுவதை தடுத்து, இளமை தன்னமயை அளிக்கிறது.

இதை தெரிஞ்சிக்கோங்க..!! நாம் குடிக்கும் தண்ணீரால் தாகத்தை மட்டும் தணித்தால் போதுமா?

*குழந்தைகள் குடித்தால், ஞாபகசக்தி memory power அதிகரிக்கும். tv , mobile phone- னை மட்டுமே அதிக நேரம் பார்க்கும் நம் குழந்தைகளுக்கு, கண்களில் ஏற்படும் வறண்ட தன்மையை (dry eyes) குறைக்கும். சுறுசுறுப்பாக இருக்க வைக்கும்.

* மூட்டு வலி , எலும்பு தேய்மானம் இருப்பவர்களுக்கு இது ஒரு சிறந்த வலி நிவாரணியாகும்.

* கர்ப்பிணி பெண்கள் ,ஆல்கலைன் தண்ணீர் குடிப்பதால் , குழந்தை பிரசவிக்கும் நேரம் எளிதாகவும், சுலபமாகவும் இருக்கும்.

தாய்பால் சுரப்பையும் அதிகரிக்கும். பிறந்த குழந்தைக்கு மஞ்சள் காமலை வராமல் தடுக்கும்.

இத்தனை நன்மைகளை அள்ளித்தரும் இந்த INNORA ALKALINE WATER BOTTLE ஆல்கலைன் வாட்டர் பாட்டிலை வாங்கி பயனடைய விரும்புகிறவர்கள் இனியும் தாமதிக்காதீர்கள்.

Trending News

Latest News

You May Like