உடற்பயிற்சிக்கு முன் என்ன சாப்பிட வேண்டும்?

வெறும் வயிற்றில் உடற்பயிற்சி செய்வது மிகவும் அபத்தமான செயலாகும். வாழைப்பழம், அவித்த முட்டையின் வெள்ளைக் கரு, ஏதேனும் ஒரு பருப்பு வகை மற்றும் இளநீர் ஆகியவற்றிலிருந்து 600 கலோரி வரும்படி எதாவது ஒன்றினையாவது உடற்பயிற்சிக்கு 2 மணி நேரங்களுக்கு முன் சாப்பிட வேண்டும். கூடவே தேவையான நீரும் அவசியம்.

உடற்பயிற்சிக்கு முன் என்ன சாப்பிட வேண்டும்?
X

வெறும் வயிற்றில் உடற்பயிற்சி செய்வது மிகவும் அபத்தமான செயலாகும். இதனால் எதிர்பார்க்கும் மாற்றமும் உடலில் தெரிய பலகாலம் பிடிக்கும். எனவே, ஜிம்முக்கு செல்லும் முன் கால் வயிறு மட்டும் சத்தான மற்றும் சுலபமாக செரிக்கக் கூடிய உணவு வகைகளை உண்ண வேண்டும். வாழைப்பழம், அவித்த முட்டையின் வெள்ளைக் கரு, ஏதேனும் ஒரு பருப்பு வகை மற்றும் இளநீர் ஆகியவற்றிலிருந்து 600 கலோரி வரும்படி எதாவது ஒன்றினையாவது உடற்பயிற்சிக்கு 2 மணி நேரங்களுக்கு முன் சாப்பிட வேண்டும். கூடவே தேவையான நீரும் அவசியம்.

உடற்பயிற்சிக்கு முன் என்ன சாப்பிட வேண்டும்?

நடுத்தர (45-55) வயதுடையோர் நடைபயணம் முதல் மலையேற்றம் வரை, ஏதேனும் ஒருசில உடற்பயிற்சிகளை அவ்வப்போது செய்துவந்தாலே, பிற்காலத்தில் ஞாபக மறதி பிரச்சனை வரது என ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் பல்கலைகழக வல்லுனர்கள் கண்டறிந்துள்ளனர்.

உடற்பயிற்சிக்கு முன் என்ன சாப்பிட வேண்டும்?

உடற்பயிற்சி செய்யாதிருப்பது, கிட்டத்தட்ட புகைபிடிப்பதற்கு சமமான அளவு ஆபத்து என உடல்நலவியலாளர் Per Ladenvall கூறுகிறார். இதனை, 1963-ஆம் ஆண்டு முதல் 792 பேர்களை வைத்துத் தொடர்ந்து 45 ஆண்டுகளாக நடத்தப்பட்ட ஆய்வின் முடிவில் ஸ்வீடனைச் சேர்ந்த University of Gothenburg கண்டறிந்துள்ளது. மேலும், ஒரே இடத்தில் உட்கார்ந்தபடி நீண்ட நேரம் வேலை செய்யும் நபர்களின் உடல்நலம், உயர் ரத்த அழுத்தம் மற்றும் உயர் கொழுப்பு அளவு உள்ளவர்களை விட மோசமானதாம். எதுக்கு வம்பு, ஜாக்கிங் தான் போங்களேன்!

newstm.in

Tags:
Next Story
Share it