தலையில் வழுக்கை ஏற்படுவதை தடுக்கும் வால்நட்ஸ்!

வால்நட்ஸ் என்று கூறப்படும் அக்ரூட் பருப்பில் இருதய கோளாறு முதல் புற்று நோய் வரை சரிசெய்யும் மருத்துவ குணம் உள்ளது:

தலையில் வழுக்கை ஏற்படுவதை தடுக்கும் வால்நட்ஸ்!
X

வால்நட் பருப்புகளில் தலை முடி வளர்ச்சிக்கு தேவையான கெரட்டின் புரதங்கள் அதிகம் இருப்பதால், முடிகொட்டுவது தடுக்கப்படுகிறது. இப்பருப்புகளை தொடர்ந்து உண்ணும் ஆண்களுக்கு தலையில் வழுக்கை ஏற்படும் வாய்ப்பு குறைகிறது.

மூளை செயல்பாடு வால்நட் பருப்புகளில் இருக்கும் சில வைட்டமின்கள் மற்றும் புரத பொருட்கள் ரத்தத்தில் கலந்து, மூளை நன்கு செயலாற்றுவதாக மருத்துவ ஆய்வுகள் உறுதி செய்கின்றன.

தலையில் வழுக்கை ஏற்படுவதை தடுக்கும் வால்நட்ஸ்!

வால்நட்ஸ் பருப்புகளை அடிக்கடி உண்டு வரும் பெண்களுக்கு மார்பக புற்று நோய் ஏற்படுவது தடுக்கப்படுகிறது.நோயெதிர்ப்பு சக்தி வால்நட் பருப்பில் இருக்கும் இயற்கையான ரசாயனங்கள் உடலில் நோயெதிர்ப்பு சக்தியை மேம்படுத்தி , உடலில் இருக்கும் தீங்கான நுண்ணுயிரிகளையும் அழிக்கின்றது.

தினமும் இரவு உணவின் போது வால்நட்ஸ் பருப்புகளை சாப்பிட்டு வருபவர்களுக்கு இரவில் நன்கு உறக்கம் ஏற்படும்.
மன அழுத்தங்களும் குறையும். சுவாச நோய்கள் ஆஸ்துமா, பிராங்கைடிஸ் போன்ற நுரையீரல் நோய்களுக்கு நிவாரணம் அளிக்கிறது.

தலையில் வழுக்கை ஏற்படுவதை தடுக்கும் வால்நட்ஸ்!

வால்நட்ஸ் பருப்புகள் தொடர்ந்து சாப்பிடுபவர்களுக்கு தோலின் ஈரப்பதம் வறண்டு போகாமல் பாதுகாக்கப்படுகிறது. தோல் சுருக்கங்களும் தடுக்கப்படுகிறது.

வால்நட் பருப்புகள் இதய தசைகளை நன்கு வலுப்படுத்துகிறது, இதயத்தில் ரத்த ஓட்டங்கள் சீராக இருப்பதற்கு வால்நட் பருப்புகள் உதவுகிறது.

வால்நட்ஸ் பருப்புகளை அதிகம் உண்பவர்களுக்கு செரிமானத்திறன் மேம்படுகிறது வயிற்றில் அமிலங்களின் சுரப்பை சீராக்குகிறது. பித்தப்பை கற்களை கரைப்பதில் வால்நட்ஸ் சிறப்பாக செயல்படுகிறது.

newstm.in

Next Story
Share it