இரத்த‌க்குழாய் அடைப்புகளை சரி செய்யும் ஆரஞ்சுப் பழத்தோல்!

நமது உடலிலுள்ள LDL அல்லது 'மோசமான' கொழுப்புகளை எதிர்த்துப் போராடி, இதயத்திற்கும் செல்லும் குழாய்களில் அடைப்புகள் ஏற்படாமல் தடுத்திடும் வகையில் செயல்பட வல்லது ஆரஞ்சுப் பழத்தோல்.

இரத்த‌க்குழாய் அடைப்புகளை சரி செய்யும் ஆரஞ்சுப் பழத்தோல்!
X

ஆரஞ்சுப் பழத்தின் நன்மைகள் பலரும் அறிந்ததே . ஆனால் அதன் தோலில் உள்ள சத்துக்கள் பற்றி தெரியுமா? இந்த தோலிலுள்ள மருத்துவ மற்றும் ஊட்டச்சத்துக்களைப் பற்றித் தெரிந்து கொண்டால், நாம் எவ்வளவு பெரிய தவறைச் செய்து வருகிறோம் என்று உணர்ந்து கொள்வோம்.

* நமது உடலிலுள்ள LDL அல்லது 'மோசமான' கொழுப்புகளை எதிர்த்துப் போராடி, இதயத்திற்கும் செல்லும் குழாய்களில் அடைப்புகள் ஏற்படாமல் தடுத்திடும் ஆரஞ்சுப் பழத்தோல்.

இரத்த‌க்குழாய் அடைப்புகளை சரி செய்யும் ஆரஞ்சுப் பழத்தோல்!

* ஆக்ஸிஜன் இல்லாத கிருமிகளை விரட்டுவது மட்டுமல்லாமல், ஆரோக்கியமற்ற செல்களிலிருந்து ஆக்ஸிஜனை எடுத்துக் கொள்ளும் குணத்தையும் ஆரஞ்சுப் பழத்தோல் கொண்டுள்ளது. இதன் மூலம் புற்றுநோயை வளர்க்கும் செல்களின் வளர்ச்சி முழுமையாகத் தவிர்க்கப்படுகிறது.

இரத்த‌க்குழாய் அடைப்புகளை சரி செய்யும் ஆரஞ்சுப் பழத்தோல்!

ஆரஞ்சுப் பழத்திலுள்ள சுறுசுறுப்பான வேதிப்பொருட்கள் நெஞ்செரிச்சலில் இருந்து விடுபட உதவுவ‌தை ஆய்வு முடிவுகள் உறுதி செய்துள்ளன. எரிச்சலூட்டும் வயிற்று நோயை குணப்படுத்தவும், மலச்சிக்கல் மற்றும் வயிறு உப்புசமடைதல் போன்றவற்றிலிருந்து நிவாரணம் பெறவும் ஆரஞ்சுப் பழத்தோல் பெரிதும் உதவுகிறது.

இரத்த‌க்குழாய் அடைப்புகளை சரி செய்யும் ஆரஞ்சுப் பழத்தோல்!


* இதில் உள்ள எதிர்ப்பு பொருட்கள் சளி, ப்ளூ, ஆஸ்துமா மற்றும் நுரையீரல் புற்றுநோய் போன்றவற்றிலிருந்து விடுபட பெரிதும் உதவுகின்றன.


*தோலை காயவைத்து பொடி செய்து முகத்திற்கு பூசிவர முகச்சுறுக்கம் ,கரும் புள்ளிகள் மறைந்து முகம் பலபலக்கும்.

newstm.in

Next Story
Share it