1. Home
  2. ஆரோக்கியம்

நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் நட்ஸ் !

நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் நட்ஸ் !

நட்ஸுகள் அநேக சத்துக்களை தன்னுள் கொண்டுள்ளது. இந்த நட்ஸுகளை சாப்பிடுவதன் மூலம் வாழ்நாள் முழுவதும் நீரிழிவு என்னும் பிரச்னையை சிந்திக்கவேண்டிய அவசியமே கிடையாது என குறிப்பிடுகின்றனர். ஊட்டசத்து நிபுணர்கள்.

வாரத்திற்கு 5 வகையான நட்ஸுகளை உட்க்கொள்பவர்களுக்கு 2 ம் வகை நீரிழிவு, இருதயநோய், இதய வால்வுகளில் அடைப்பு போன்ற அபாயங்கள் குறைவதாக ஆய்வு முடிவுகள் சொல்கின்றன. அமெரிக்காவின் ஊட்டச்சத்து ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் மேற்கண்ட முடிவுகள் கூறப்பட்டுள்ளன.

முந்திரி பருப்பு கொழுப்பு நிறைந்த உணவாகவே கருதப்படுகிறது. ஆனால் உண்மை என்னவென்றால் முந்திரி கொட்டைகளில் 75 சதவீதம் இதய ஆரோக்யத்தை மேம்மபடுத்த கூடிய அமிலங்கள் இருப்பதாக ஆய்வு முடிவுகள் சொல்கின்றனர்.

பாதம், அக்ரூட், முந்திரி,பைன் கொட்டைகள், உள்ளிட்ட நட்ஸ் வகைகளை அன்றாட வாழ்வில் சேர்த்துக்கொள்வதன் மூலம் இதய ஆரோக்யத்தை மேமேம்படுத்தி நீண்ட நாட்கள் நல்ல ஆரோக்யத்துடன் வாழ முடியுமாம்.

newstm.in

newstm.in

Trending News

Latest News

You May Like